Surprise Me!

Facebook buys 9.9% stake in Reliance Jio for Rs 43,574 crore

2020-04-22 27,403 Dailymotion

#jio
#facebook

Facebook buys 9.9% stake in Reliance Jio for Rs 43,574 crore. the deal values Jio at $65.95 billion.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் பங்குகளை உலகின் முன்னணி சமூக வலைதள நிறுவனமான பேஸ்புக் நிறுவனம் வாங்கி உள்ளது. ஜியோ நிறுவனத்தின் 9.9 சதவீத பங்குகளை 43,574 கோடி ரூபாய் கொடுத்து வாங்கி இருக்கிறது அமெரிக்காவைச் சேர்ந்த பேஸ்புக் நிறுவனம்.

Buy Now on CodeCanyon